Venn Nala Mayyam

வெண் ஒளி நலம் காண் அறக்கட்டளை

வெண் ஒளி நலம் காண் அறக்கட்டளை, வெண் நல மய்யம் மூலம் ஓமியோபதி மருத்துவத்தை செயல்படுத்த உள்ளது

மருத்துவம் பார்க்கும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை

ஓமியோபதி

ஓமியோபதி மருத்துவம் மற்ற மருத்துவ முறைகளிலிருந்து மாறுபட்டது. உடலில் உள்ள நோய்களுக்கும் மன உணர்வுகளுக்கும் மிக அதிகமான நெருக்கம் உண்டு என்பதை உணர்ந்த மருத்துவம் இது

மருத்துவர்கள்

மருத்துவக் கல்லூரியில் 5 ஆண்டுகள் ஓமியோபதி மருத்துவம் படித்து பட்டம் பெற்ற டாக்டர்கள் இங்கு சிகிச்சை அளிப்பார்கள்

குறைந்த செலவு

குறைந்த செலவில் அனைவருக்கும் சிறப்பான மருத்துவம்