தொடர்பு
-
நல மையத்தில் முடிந்த அளவு தங்கள் நேரத்தை வீணாக்க நாங்கள் விரும்பவில்லை. இதன் காரணமாக நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொண்டால் நலம்.
பதிவு செய்யப்பட்ட நாளன்று குறிப்பிட்ட நேரத்தில் வந்தால் போதும். முடிந்தால் தங்களிடம் உள்ள மருத்துவ ரிப்போர்ட்டுகள், மருந்து விவரங்களையும் கொண்டு வரவும்.
-
முன் பதிவு
தொலைபேசி: 9786134186
பெயர், வயது, இடம், மொபைல் போன் எண் தேவைமருத்துவம் பார்க்கும் நேரம் :காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
( புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு.) -
மின்னஞ்சல்
info@nalamayyam.com